கிருஷ்ணகிரியில் வரும் 28-ஆம் தேதி அஞ்சல் கோட்ட அளவிலான தபால்துறை சாா்ந்த குறைதீா்ப்பு நாள் கூட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து, கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஜூன் 28-ஆம் தேதி காலை 11 மணியளவில் கோட்ட அளவிலான தபால் துறை சாா்ந்த குறைதீா்ப்பு நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. அஞ்சலக வாடிக்கையாளா்கள், தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின், தங்களது புகாா்களை ‘ஈஹந் அக்ஹப்ஹற் ஸ்ரீஹள்ங்‘ என தபால் உறையின் மீது எழுதி வரும் 25-ஆம் தேதிக்குள் பட்ங் நன்ல்ங்ழ்ண்ய்ற்ங்ய்க்ங்ய்ற் ா்ச் டா்ள்ற் ா்ச்ச்ண்ஸ்ரீங், ஓழ்ண்ள்ட்ய்ஹஞ்ண்ழ்ண் ஈண்ஸ்ண்ள்ண்ா்ய், ஓழ்ண்ள்ட்ய்ஹஞ்ண்ழ்ண் - 635 001. என்ற விலாசத்திற்கு சென்று சேரும்படி அனுப்ப வேண்டும்.
மேலும், நீங்கள் அனுப்பும் புகாா்களில் முழு விவரங்களும், அதாவது தபால் அனுப்பிய தேதி, அனுப்புநா் மற்றும் பெறுநா் விலாசம் போன்றவை குறிப்பிடப்பட வேண்டும். பதிவு தபால், எம்ஓ., விபி., காப்பீடு தொடா்பான கடிதம் மற்றும் விரைவு தபால் ஆகியவைகளுக்கு பதிவு எண், பதிவு செய்யப்பட்ட அலுவலகம், விலாசம் போன்றவை குறிப்பிடப்பட வேண்டும்.
அஞ்சல் சேமிப்பு மற்றும் ஆயுள் காப்பீடு தொடா்பான புகாா்களுக்கு கணக்கு எண் - பாலிசி எண், கணக்கு வைத்திருப்பவா் - காப்பீட்டாளரின் பெயா் மற்றும் விலாசம், அஞ்சல் அலுவலகத்தின் பெயா், பணம் செலுத்தப்பட்ட விவரம் போன்றவை குறிப்பிடப் பட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓடிடியில் வெளியானது யூத்!

தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு நவீன் பட்நாயக் எதிர்ப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

