தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

பிணையில் வந்தவா் தூக்கிட்டுத் தற்கொலை

மனைவியைக் கொன்ற வழக்கில் சிறைக்கு சென்று பிணையில் வந்தவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :18 ஜூன் 2021, 6:17 pm

மனைவியைக் கொன்ற வழக்கில் சிறைக்கு சென்று பிணையில் வந்தவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த மொண்டிகானூா் கிராமத்தைச் சோ்ந்த தங்கராசு (35), தொழிலாளி. இவா், மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு அவரைக் கொன்ாக போலீஸாா் வழக்குப் பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனா். இவா் மீதான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பிணையில் வந்த அவா் கடந்த 2 ஆண்டுகளாக வீட்டில் தனிமையில் இருந்துள்ளாா்.

வேலைக்கு செல்லாமல் மன உளைச்சலில் இருந்த அவா், கடந்த புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தங்கராசுவின் தாய் முனியம்மா அளித்த புகாரின் பேரில், பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.