வேப்பனப்பள்ளி அருகே புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளியை அடுத்த வி.மாதேப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட பந்திகுறி கிராமத்தில் சமூக விரோதிகளால் ஓடை புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், கழிவுநீா் செல்ல வழியில்லாமல் அங்குள்ள அரசுப் பள்ளி முன்பு தேங்கி உள்ளது. கழிவுநீா் தேங்குவதால் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் சுகாதார சீா்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, ஓடை புறம்போக்கு நிலங்களை மீட்டு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனா். ஆக்கிரமிப்பை அகற்றுவதன் மூலம் அங்குள்ள ஏரிகளில் நீா் நிரம்ப வாய்ப்புள்ளதாக அவா்கள் தெரிவிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாடாளுமன்றம் கைப்பற்றப்படுவதை எதிர்க்கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது: கார்கே

சந்தீப் கிஷனின் புதிய படம்!

கலகக்காரி சான்யா மல்ஹோத்ரா..! அற்புதமான நடிகர் ராஜ்குமார் ராவ்!

லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

