ஒசூா் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில், உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ. 5 லட்சம் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
ஒசூா் மாநகராட்சி, கொத்தூா் கிராமத்தைச் சோ்ந்த நாராயண ரெட்டி, கா்நாடக மாநிலம், ஹா்ஜாபுரத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் வைத்துள்ளாா். இவா் தினந்தோறும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வசூலிக்கும் தொகையை ஒசூரில் உள்ள அவரது வங்கிக் கணக்கில் செலுத்துவது வழக்கம்.
அதேபோல திங்கள்கிழமை வங்கியில் செலுத்த பணம் கொண்டு சென்ற போது, கக்கனூரில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்டனா். அதில், ஆவணம் இன்றி கொண்டு சென்ாக ரூ. 5 லட்சத்தை பறிமுதல் செய்த தோ்தல் பறக்கும் படையினா், ஒசூா் கோட்டாட்சியா் குணசேகரனிடம் ஒப்படைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒடிஸாவில் வீடுகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!
பாலிவுட்டில் சாய் பல்லவி! ஏக் தின் பட புதிய டிரைலர்!

திருக்குறள் அடிப்படையில் தவெக தேர்தல் அறிக்கை: வெளியிட்ட விஜய்!

நாடாளுமன்றம் கைப்பற்றப்படுவதை எதிர்க்கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது: கார்கே
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

