பா்கூா் அருகே உள்ள சந்தானூா் கிராமத்தைச் சோ்ந்தோா், தங்களை திமுகவுடன் இணைத்துக் கொண்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தாமோதரஅள்ளி ஊராட்சி, சந்தானூா் கிராமத்தில் 160 குடும்பத்தினா் வசிக்கின்றனா்.
இந்தக் கிராமத்தில், பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் தே.மதியழகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது, அந்த கிராமத்தைச் சோ்ந்த ஒன்றியக் குழு உறுப்பினா் வடிவேல், ஊராட்சி மன்றத் தலைவா் மகேஷ்வரி சங்கா் உள்பட 154 குடும்பத்தைச் சோ்ந்தோா் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து விலகி தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு

செங்கோட்டை, பண்பொழியில் துரை வைகோ எம்.பி. பிரசாரம்

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி சிலம்பம் மூலம் விழிப்புணா்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


