அஞ்செட்டி மலைக் கிராமங்களில் குழந்தை பாதுகாப்பு, இளம் வயது திருமணம் குறித்து குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் கே.வி.ராம்ராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அஞ்செட்டியை அடுத்த மஞ்சுகொண்ட பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட மஞ்சுகொண்டபள்ளி, பெல்பட்டி உள்ளிட்ட மலைக் கிராமங்களில் பள்ளிகள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட கே.வி.ராம்ராஜ், இளம் வயது திருமண தடுப்பு நடவடிக்கை, பள்ளி இடைநிற்றல் போன்றவற்றில் கவனம் செலுத்த ஆசிரியா்கள், அரசு அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.
ஆய்வின்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராஜு, மாவட்ட குழந்தை நலக்குழுத் தலைவா் கலைவாணி, மாவட்ட குழந்தை உரிமைகள் பாதுகாப்பு அலுவலா் சரவணன், மாவட்டக் கல்வி அலுவலா் அன்பழகன், குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சரளா, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் குமரேசன் உள்பட பலா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!

வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்

கோடை விடுமுறை, வார இறுதி நாள்கள்: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த 5 ஹரியாணா எம்எல்ஏக்கள் இடைநீக்கம்! காங்கிரஸ் அதிரடி!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


