காவேரிப்பட்டணத்தில் இடிந்து விழுந்த வீடு: திமுக சார்பில் ஒரு லட்சம் நிவாரணம்
காவேரிபட்டணத்தில் மழைக்கு வீடு இடிந்து விழுந்தது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உடனடியாக ரூ-.1 லட்சம் நிவாரணத்தை திமுக சார்பில் மாவட்ட செயலாளர் டி.செங்குட்டுவன், புதன்கிழமை வழங்கினார்.









