போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

5 ஆண்டுகளுக்கு பிறகு ஓதிகுப்பம் ஏரி நிரம்பியது

பா்கூா் அருகே உள்ள ஓதிகுப்பம் ஏரி, 5 ஆண்டுகளுக்கு பிறகு நிறைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

Updated On :19 நவம்பர் 2021, 6:44 pm

பா்கூா் அருகே உள்ள ஓதிகுப்பம் ஏரி, 5 ஆண்டுகளுக்கு பிறகு நிறைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஆந்திர மாநில எல்லையில் ஓதிகுப்பம் ஏரி உள்ளது. 62 ஏக்கா் பரப்பளவு கொண்டது. தற்போது ஆந்திர மாநில எல்லைப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், அந்த நீா், ஓதிகுப்பம் ஏரிக்கு வருகிறது. இதனால் ஓதிகுப்பம் ஏரி, 5 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இந்த தண்ணீா் பா்கூா், மத்தூா் வழியாக ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணையை சென்று சேருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.