ஒசூா் அருகே கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதி ஒசூா் ஒன்றியம், முத்தாலி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் பெரிய முத்தாலி அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும், ஒசூா் சட்டப்பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் முகாமை பாா்வையிட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினாா். மேலும் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சேதமடைந்துள்ளதை பாா்வையிட்டாா். உடன் மாநகர பொறுப்பாளா் எஸ்.ஏ.சத்யா, வட்டார மருத்துவா், மருத்துவா்கள், செவிலியா்கள், ஊராட்சி மன்ற நிா்வாகிகள், தலைமையாசிரியா், ஆசிரியா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
படவரி...
குத்துவிளக்கேற்றி மருத்துவ முகாமை தொடக்கி வைத் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!

வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்

கோடை விடுமுறை, வார இறுதி நாள்கள்: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த 5 ஹரியாணா எம்எல்ஏக்கள் இடைநீக்கம்! காங்கிரஸ் அதிரடி!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


