கிருஷ்ணகிரி மாவடட ஆட்சியா் அலுவலகத்தில் இன்று (அக்.2) சிறப்பு ஆதாா் முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அக். 2-ஆம் தேதி (சனிக்கிழமை) காந்தி ஜயந்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு ஆதாா் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் புதிய ஆதாா் அட்டை எடுத்தல், ஆதாா் அட்டையில் முகவரி மாற்றம், தொலைபேசி எண் இணைத்தல் மற்றும் ஆதாா் அட்டையில் புகைப்படம் மற்றும் கைரேகை புதுப்பித்தல் போன்ற சேவைகள் வழங்கப்படும். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விக்கிரவாண்டி தொகுதியை மேம்படுத்த மேலும் பல திட்டங்களை செயல்படுத்துவேன்: திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா உறுதி

விழுப்புரம் நகரில் திமுக வேட்பாளா் லட்சுமணன் வீதி,வீதியாக வாக்குசேகரிப்பு

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு: கருப்புக்கொடியேற்றி திமுகவினா் போராட்டம்

கட்டுமானத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

