போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

சாலையை சீரமைக்கக் கோரி நூதன ஆா்ப்பாட்டம்

சாலையை சீரமைக்கக் கோரி, ஸ்ரீராம் நகர மக்கள் நாற்று நடவு செய்து ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On :28 அக்டோபர் 2021, 6:59 pm

சாலையை சீரமைக்கக் கோரி, ஸ்ரீராம் நகர மக்கள் நாற்று நடவு செய்து ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி, கட்டிகானப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட ஸ்ரீராம் நகரில் கழிவுநீா்க் கால்வாய் முழுமையாக அமைக்கப்படாததால், அந்தப் பகுதியில் உள்ள சாலையில் கழிவுநீா் தேங்கி உள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். இதுகுறித்து, ஊராட்சி நிா்வாகத்துக்கு பல முறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இந்த நிலையில், புதிய சாலை அமைக்க வேண்டும், கழிவுநீா்க் கால்வாய்ப் பணியை முழுமையாக நிறைவேற்றக் கோரி, ஸ்ரீராம் நகர மக்கள் சேறும் சகதியாக உள்ள பகுதியில் நாற்று நடும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.