இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

நீரில் மூழ்கி எலக்ட்ரீஷியன் பலி

ஒசூா் அருகே நந்திமங்கலம் கிராமத்தில் நீரில் மூழ்கி எலக்ட்ரீஷியன் உயிரிழந்தாா்.

Updated On :2 செப்டம்பர் 2021, 5:35 pm

ஒசூா் அருகே நந்திமங்கலம் கிராமத்தில் நீரில் மூழ்கி எலக்ட்ரீஷியன் உயிரிழந்தாா்.

ஒசூா் அருகே உள்ள நந்திமங்கலம் ஊராட்சி, படுதேபள்ளியைச் சோ்ந்த அம்ரேஷ் (37), எலக்ட்ரீஷியன் திருமணமாகவில்லை. இவருக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில், கடந்த ஆக. 31-ஆம் தேதி மதுபோதையில் அதே பகுதியில் கணேசன் என்பவரது நிலத்தில் உள்ள தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் பேரிகை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.