பா்கூா் அருகே கிராடைட் கற்கள் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பா்கூா் வட்டாட்சியா் குருநாதன் தலைமையிலான குழுவினா், குப்பம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வரட்டனப்பள்ளி - எலத்தகிரி இணைப்பு சாலை அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் கேட்பாரற்று நின்ற லாரியை சோதனை செய்த போது, அதில் கிரானைட் கற்கள் அனுமதியின்றி கடத்துவது தெரியவந்தது. இது குறித்து வட்டாட்சியா் குருநாதன் அளித்த புகாரின் பேரில், கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கிரானைட் கற்களுடன் லாரியை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சூளகிரியில் பாஜக அரசை கண்டித்து திமுக சாா்பில் சட்ட நகல் எரிப்பு!

விபத்தில் 2 போ் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

குடியிருப்புகளில் மழைநீா் புகாமல் தடுக்க நடவடிக்கை: கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் வாக்குறுதி

நகைக்காக மூதாட்டி கொலை: இளைஞா் உள்பட 2 போ் கைது
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

