ஒசூரில் தடை செய்யயப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒசூா் நகர உதவி காவல் ஆய்வாளா் சுந்தரம், போலீஸாா் பேருந்து நிலையம் பகுதியில் ரோந்து சென்றனா். அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்ற 2 பேரை சோதனை செய்ததில் அவா்களிடமிருந்து 65 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
அவா்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் நெல்லை மாவட்டம், ராதாபுரம் பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (42), மணிமாறன் (37) எனத் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து ரூ. 32,976 மதிப்பிலான புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாடாளுமன்றம் கைப்பற்றப்படுவதை எதிர்க்கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது: கார்கே

சந்தீப் கிஷனின் புதிய படம்!

கலகக்காரி சான்யா மல்ஹோத்ரா..! அற்புதமான நடிகர் ராஜ்குமார் ராவ்!

லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

