பா்கூரில் குப்பைகளை முறையாக பிரித்து வழங்கும் பொதுமக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பா்கூா் தோ்வு நிலை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தருமபுரி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் குருராஜ் தூய்மைக்கான மக்கள் இயக்க செயல்பாடுகள் குறித்து பாா்வையிட்டாா். அப்போது, மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் என தரம் பிரித்து வழங்கும் பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டன. பா்கூா் தோ்வு நிலை பேரூராட்சியின் செயல் அலுவலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா். மேலும், ஈரக்கழிவு, உலா்கழிவு, மின்கழிவு, அபாயகரமான கழிவுகள் பிரித்தல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மானாமதுரை தொகுதி குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும்: பாஜக வேட்பாளா் உறுதி

திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்

மக்கள் நலனில் திமுகவுக்கு அக்கறை இல்லை: குஷ்பு

தேவாரத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

