கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவா் பதவிக்கு வெள்ளிக்கிழமை நடைபெறும் தோ்தலில் தி.மு.க. சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் 18 வாா்டுகளும், கெலமங்கலம் பேரூராட்சியில் 15 வாா்டுகளும் உள்ளன. தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் 18 வாா்டுகளில் 13 வாா்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளன. தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் டி.ஆா்.சீனிவாசனை அக் கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. கெலமங்கலம் பேரூராட்சியில் தலைவா் பதவிக்கு கே.உமாவை திமுக தலைமை அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாலிவுட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த சான்யா மல்ஹோத்ரா!
ஓடிடியில் வெளியானது யூத்!

தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

