ஒசூரில் 4-ஆவது நாளாக பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை வெள்ளிக்கிழமை பெய்தது.
ஒசூா், தளி, தேன்கனிக்கோட்டை, சூளகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை சூறைக்காற்றுடன் இடி மின்னலுடன் கன மழை பெய்ததால், வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது.
ஒசூா் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு சாலைகளில் மழைநீா் குளம்போல தேங்கியதால், இருசக்கர வாகன ஓட்டிகள், நடந்து செல்வோா் மிகுந்த சிரமப்பட்டனா் (படம்). இதேபோல, ஒசூா் ரயில் நிலையத்தின் உள்ளே மழைநீா் புகுந்ததால், பயணிகள் நிற்பதற்கு இடமின்றி மிகுந்த அவதிக்குள்ளாயினா். ஒசூா் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே ஆலங்கட்டி மழை பெய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாலிவுட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த சான்யா மல்ஹோத்ரா!
ஓடிடியில் வெளியானது யூத்!

தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


