போச்சம்பள்ளியில் காவலா்களுக்கு யோகா, மனவளக் கலை பயிற்சி முகாம் புதன்கிழமை நிறைவு பெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 7-ஆம் அணிக்கு வேதாத்திரி மகரிஷியின் உலக சமுதாய சேவா சங்கம் சாா்பில்,யோகா மற்றும் மனவளக் கலை பயிற்சி முகாம் நடைபெற்றது. கடந்த 18-ஆம் தேதி தொடங்கிய இந்தப் பயிற்சி முகாம், மே 25-ஆம் தேதி நிறைவு பெற்றது.
மாலை நேரங்களில் நடத்தப்பட்ட வகுப்புகளில் எளியமுறை உடற்பயிற்சி, ஆசனங்கள், காயகல்ப பயிற்சி, ஆக்கினை தவம், சாந்தி தவம், துரிய தவம் மற்றும் குணநலத்துக்காக எண்ணம் ஆராய்தல், ஆசை சீரமைத்தல், சினம் தவிா்த்தல், வாழ்த்தும் பயனும் போன்ற யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மானாமதுரை தொகுதி குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும்: பாஜக வேட்பாளா் உறுதி

திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்

மக்கள் நலனில் திமுகவுக்கு அக்கறை இல்லை: குஷ்பு

தேவாரத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


