பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கல்லூரியில் ஆய்வகம் கட்டும் பணி தொடக்கம்

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் ரூ. 3.64 கோடியில் ஆய்வகங்கள், புதிய கட்டடங்களுக்கான கட்டுமானப் பணியை எம்எல்ஏ தே.மதியழகன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :26 ஜனவரி 2023, 9:00 pm

DIN

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் ரூ. 3.64 கோடியில் ஆய்வகங்கள், புதிய கட்டடங்களுக்கான கட்டுமானப் பணியை எம்எல்ஏ தே.மதியழகன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் புதிய ஆய்வகங்கள், கட்டடங்கள் கட்ட அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், கல்லூரியில் 9 அறிவியல் ஆய்வகங்கள், இரு கழிவறைகள் கட்டுவதற்காக காமராஜா் கல்லூரி வளா்ச்சித் திட்டத்தில் ரூ. 3.64 கோடியை அரசு ஒதுக்கீடு செய்தது.

இதையடுத்து கட்டுமானப் பணிகள் தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வா் கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். பா்கூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் தே.மதியழகன் பணிகளைத் தொடங்கி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.