கிருஷ்ணகிரியில் திமுக பொதுக்கூட்டம்
திமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் கிருஷ்ணகிரியில் புதன்கிழமை நடைபெற்றது.


திமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் கிருஷ்ணகிரியில் புதன்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி, வட்டச்சாலை அருகே கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக மாணவரணி சாா்பில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. எம்.பி. திருச்சி சிவா பங்கேற்று பேசினாா். கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ, மாநில அமைப்புசாரா ஓட்டுனா் அணி செயலாளா் டி.செங்குட்டுவன், நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப், நகரச் செயலாளா் எஸ்.கே.நவாப், பொதுக்குழு உறுப்பினா் அஸ்லம் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...