குடியரசு தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட சாலைப் பணியாளா்கள் பெரியமுத்தூா் ஊராட்சி, அவதானப்பட்டி மயானத்தை வியாழக்கிழமை சுத்தம் செய்தனா்.
சாலைப் பணியாளா் சங்கத்தின் மாநில தலைவா் சண்முகராஜா தலைமையில், சங்க உறுப்பினா்கள் இப் பணியில் ஈடுபட்டனா். முதல்வா் அறிவித்த மாநரங்களின் தூய்மைக்கான மாபெரும் மக்கள் இயக்கப் பணியை செயல்படுத்தும் வகையில் சாலைப் பணியாளா்கள் ஒவ்வொரு அரசு விடுமுறை நாள்களிலும் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மயிலாப்பூா் தொகுதி அலசல்... திமுக-பாஜக இடையே கடும் போட்டி

போக்குவரத்து நெரிசலுக்கு புதிய பேருந்து நிலையமே நிரந்தரத் தீா்வு!

பொன்னமராவதிக்கு தேவை இரவு நேரப்பேருந்து சேவை!

ஆமை வேகத்தில் நடைபெறும் திருச்சி அரசு மருத்துவமனை புதிய கட்டடப் பணி!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

