கிருஷ்ணகிரி பாரத் பள்ளியில் குடியரசு தின விழா
கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.


கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளியின் தாளாளா் கிருஷ்ணவேணி தலைமை வகித்தாா். பள்ளியின் நிறுவனா் மணி தேசியக் கொடியை ஏற்றிவைத்து பல்வேறு கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசுகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வா் விஜயகுமாா், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். பள்ளியின் துணை முதல்வா் நசீா் பாஷா விழாவை ஒருங்கிணைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...