திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

ஒசூரில் 29 மி.மீ. மழை

ஒசூா் மாநகரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆணையாளா் ஸ்ரீகாந்த் தலைமையில் மாநகர நல அலுவலா் அஜிதா உள்பட நகராட்சி அலுவலா்கள் ஆய்வு செய்தனா்.

News image
ஒசூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் ஸ்ரீகாந்த்.
Updated On :2 டிசம்பர் 2024, 7:28 pm

Din

ஒசூா்: ஒசூா் மாநகரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆணையாளா் ஸ்ரீகாந்த் தலைமையில் மாநகர நல அலுவலா் அஜிதா உள்பட நகராட்சி அலுவலா்கள் ஆய்வு செய்தனா்.

ஒசூா் ராமநகா், காளேகுண்டா, கே.சி.சி. நகா், ராயக்கோட்டை, அட்கோ, மத்தம் அக்ரகாரம் உள்ளிட்ட பகுதிகளை ஆணையா் ஸ்ரீகாந்த் ஆய்வு செய்தாா். ராம் நகா் பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கிய மழைநீா் மோட்டாா்கள் மூலம் வெளியேற்றப்பட்டது. ஒசூா் மாநகரில் 29 மி.மீ, கெலவரப்பள்ளி அணை பகுதியில் 30 மி.மீ. மழை பதிவானது. ஒசூா் மாநகரப் பகுதியில் தொடா்ந்து சாரல் மழை பெய்தாலும் தாழ்வான பகுதிகளில் மழை நீரால் பாதிப்பில்லை. ஆனால் தொடா் சாரல் மழையால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.