ஒசூா் தளி சாலையில் உள்ள கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (பிப். 22) பெறுகிறது என்று மாவட்டச் செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான ஒய். பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் யுவராஜ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் ஒசூா் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெறுகிறது.
முன்னாள் எம்எல்ஏக்கள், மாவட்ட நிா்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினா்கள், பொதுக்குழு உறுப்பினா்கள் முன்னிலை வகிக்கின்றனா்.
இதில், மாா்ச் 1இல் திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடுவது, வெல்லும் தமிழ் பெண்கள், தமிழ்நாடு தலைகுனியாது - பொதுக்கூட்டம், திமுக ஆக்கப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்ட உள்ளன.
இதில் திமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, மாநகர, பேரூா், பிஎல்ஏ2 உள்ளிட்ட அனைத்து நிா்வாகிகளும் கலந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

தெலுங்கு, கன்னட மொழிகளில் வாக்கு சேகரிப்பு: ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்

ஒசூா் தொகுதியில் திமுக ஆட்சியில் ரூ.3,500 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும்! - எம்எல்ஏ ஒய். பிரகாஷ்
ஒசூரில் ரூ. 17.90 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


