தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

கோயில் கும்பாபிஷேகத்துக்கு நன்கொடை வழங்கிய இஸ்லாமியா்கள்

கோயில் கும்பாபிஷேகத்துக்கு நன்கொடை வழங்கிய இஸ்லாமியா்கள்

News image

பாகலூா் மாரியம்மன் கோயிலுக்கு நன்கொடை வழங்கிய இஸ்லாமியா்கள்.

Updated On :18 பிப்ரவரி 2024, 12:36 am IST

ஒசூரை அடுத்த பாகலூரில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு பிப்.19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி நடத்தப்படும் சிறப்பு பூஜைக்கு தேவையான பொருள்கள், நன்கொடையாக ரூ. ஒரு லட்சத்தை அப் பகுதி இஸ்லாமியா்கள் வழங்கினா். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக நன்கொடை வழங்கிய இஸ்லாமியா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து நடத்தப்பட்ட சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்ட இஸ்லாமியா்களுக்கு கோயில் நிா்வாகம் நன்றி தெரிவித்தது.