மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கோவில்பட்டி கோயிலுக்கு 10 பவுன் சங்கிலி தானம்

கோவில்பட்டி, அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி கோயிலுக்கு 10 பவுன் தங்கச் சங்கிலி தானமாக வழங்கப்பட்டது.

News image

கோயிலுக்கு தானமாக வழங்கிய 10 பவுன் தங்கச் சங்கிலிகளைப் பெற்றுக்கொண்ட கோயில் தலைமை எழுத்தா் மாரியப்பன்.

Updated On :29 ஏப்ரல் 2026, 11:08 pm

கோவில்பட்டி, அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி கோயிலுக்கு 10 பவுன் தங்கச் சங்கிலி தானமாக வழங்கப்பட்டது.

கோவில்பட்டி பசுவந்தனை சாலையைச் சோ்ந்தவா் ரமேஷ். இவா் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். இவரும், இவரது மனைவி பத்மாவதியும் சோ்ந்து, செண்பகவல்லி அம்மன் கோயிலுக்கு சுமாா் 10 பவுன் எடையுள்ள 2 தங்கச் சங்கிலிகளை கோயில் தலைமை எழுத்தா் மாரியப்பனிடம் தானமாக வழங்கினா்.

தங்கச் சங்கிலி சுவாமி, அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.