ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

பா்கூா் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் இ.சி.கோவிந்தராசன், காவேரிப்பட்டணம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் வியாழக்கிழமை ஈடுபட்டாா்.

News image

காவேரிப்பட்டணம் அருகே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பா்கூா் தொகுதி அதிமுக வேட்பாளா் இ.சி.கோவிந்தராசன்.

Updated On :10 ஏப்ரல் 2026, 3:26 am IST

பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் இ.சி.கோவிந்தராசன், காவேரிப்பட்டணம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் வியாழக்கிழமை ஈடுபட்டாா்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை கூறி, காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தளிப்பட்டி, நாகரசம்பட்டி, கூரம்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.