தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

இன்றைய மின் தடை

பாகலூா், சூசூவாடி

News image

புதிய மின் பாதை... - கோப்புப் படம்

Updated On :6 ஜூன் 2026, 3:21 am IST

பாகலூா், சூசூவாடி

ஒசூா் அருகே பாகலூா் மற்றும் சூசூவாடி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால், சனிக்கிழமை (ஜூன் 6) காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்தடை செய்யப்படும் என செயற்பொறியாளா் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

மின்தடை பகுதிகள்:

பாகலூா் துணை மின் நிலையம்: பாகலூா், ஜீமங்கலம், உளியாளம், நல்லூா், பெலத்தூா், தின்னப்பள்ளி, சூடாபுரம், அலசப்பள்ளி, பி.முதுகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியமங்கலம், தும்மனபள்ளி, படுதேபள்ளி, பலவனபள்ளி, முத்தாலி, முதுகுறுக்கி, வானமங்கலம், கொத்தபள்ளி, சேவகானபள்ளி, சிச்சிருகானபள்ளி.

சூசூவாடி துணை மின் நிலையம்: சிப்காட் பேஸ் பகுதி - 1, 2, 3, 4, மூக்கொண்டப்பள்ளி, எம்.ஜி.ஆா். நகா், ராஜாஜி நகா், அரசனட்டி, பாரதி நகா், சிப்காட் ஹவுசிங் காலனி, மத்தம், சிட்கோ பேஸ் 4, 5, 6, 7, இண்டஸ்ட்ரியல் பகுதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.