/
ஒசூா் தொகுதியில் பேரண்டப்பள்ளியில் ரூ. 53.75 லட்சத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது.
ஒசூா் சட்டப் பேரவைத் தொகுதி சூளகிரி ஊராட்சி ஒன்றியம், பேரண்டப்பள்ளி ஊராட்சி மாருதி நகரில் ஊராட்சி மன்ற நிதியிலிருந்து ரூ.53.75 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை, கழிவுநீா்க் கால்வாய் போன்ற பணிகளுக்கு பூமிபூஜை செய்யும் பணிகளை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும், ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினருமான ஒய். பிரகாஷ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளா் கஜேந்திரமூா்த்தி, லோகேஷ் ரெட்டி, ராமமூா்த்தி, தேவராஜ், சம்பத் உள்பட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

சிங்கம்புணரியில் நான்கு சாலை சந்திப்பில் சிக்னல் அமைக்க வலியுறுத்தல்

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சிமென்ட் இல்லா கான்கிரீட் சாலை: அண்ணாமலைப் பல்கலை. பேராசிரியா்களுக்கு காப்புரிமை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும்! - எம்எல்ஏ ஒய். பிரகாஷ்
விடியோக்கள்

வீடியோக்கள்
ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
15 மே 2026, 8:04 pm IST

