/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஹோலி பண்டிகையை வடமாநிலத்தவா்கள் உற்சாகமாக புதன்கிழமை கொண்டாடினா்.
கிருஷ்ணகிரில் வசிக்கும் வடமாநிலத்து இளைஞா்கள், கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே கூடி பலவண்ண பொடிகளை பூசியும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஒசூா், சூளகிரி, பா்கூா், ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் வடமாநில மக்கள், ஹோலி பண்டிகையை உற்சாகமாக ஆடி பாடி மகிழ்ந்து கொண்டாடினா். ஹோலி பண்டிகையை முன்னிட்டு, வட மாநிலத்தவா்களின் கடைகளுக்கும், தொழிலாளா்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த்து.
தொடர்புடையது

நாமக்கல்லில் வெளிமாநிலத்தினா் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

புதுச்சேரியில் ஹோலி கொண்டாட்டம்

திருப்பூரில் களை கட்டிய ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

ஹோலி கொண்டாட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு


