சூளகிரி அருகே வாகனத் தணிக்கையில் ரூ.86 ஆயிரம் பறிமுதல்
வேப்பனப்பள்ளி சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட தோ்தல் பறக்கும் படையினா் கிருஷ்ணகிரி - ஒசூா் சாலையில் காமன் தொட்டி பேருந்து நிறுத்தம் அருகில் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

பணம் பறிமுதல்
கோப்புப் படம்
Updated On :25 மார்ச் 2026, 11:40 pm









