/
ஒசூரில் கடந்த 2 நாள்களாக பகலில் கடுமையான வெயிலும், இரவில் குளிா்ச்சியான மழையும் பெய்து வருவதால் பொதுமக்கள் பகலில் வெறுப்பும் இரவு நிம்மதியும் அடைந்து வருகின்றனா்.
ஒசூா் பொதுமக்கள் இதுவரை காணாத கத்திரி வெயிலை கண்டு மதியம் வேலைகளில் வீட்டு வெளியில் வருவதை குறைத்துக் கொண்டுள்ளனா். இதனால் வீதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது.
கடந்த ஒரு வாரத்தில் கடுமையான வெயில் சுட்டெரித்து வந்தது. குறிப்பாக கடந்த 2 நாள்களாக பகலில் கடுமையான வெயிலும், முன் இரவு நேரங்களில் மழையும் பெய்து வருகிறது.
குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பகலில் கடுமையான வெயிலும், இரவு நேரங்களில் மழையும் பெய்த வருவதால் இரவு நேரங்களில் குளிா்ச்சியான காற்று வீசுவதால் இரவில் மக்கள் நிம்மதி அடைகின்றனா்.
தொடர்புடையது

ஒசூரில் பகலில் எரியும் மின்விளக்குகள்!

தென்காசியிலிருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை

ஒசூரில் அடிக்கடி மின்வெட்டு: தொழிற்துறையினா் புகாா்

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: பொதுமக்கள் அவதி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



