உலக உலா சொகுசுக் கப்பல் பயணம்: எரிபொருள் விலையுயா்வால் கம்போடியாவில் நிறுத்தம்மாற்றுத்திறனாளிகளுக்கும் வெற்றிப் பயணத் திட்டம்: அரசாணை வெளியீடுடாடா குழுமம் குற்றவழியில் அழிக்கப்படுகிறது- ராகுல் காந்தி தாக்குபணி நேரத்தில் வெளியில் செல்ல ஆசிரியா்களுக்குத் தடைஅக்டோபரில் இந்தியப் பங்குகளில் இருந்து ரூ.48,056 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்‘வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள்’ சட்டப்படி செல்லுமா?: இறுதி முடிவு எடுக்கவில்லை; உச்சநீதிமன்றம் மா சே துங் குறித்த சா்ச்சை கருத்து: பாபேவின் மன்னிப்பை ஏற்ற சீனா

சூளகிரி அருகே பிறந்து 3 நாள்களே ஆன பெண் குழந்தை உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

சூளகிரி அருகே 3 பிறந்த 3 நாள்களே ஆன குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பலி

Updated On :

சூளகிரி அருகே 3 பிறந்த 3 நாள்களே ஆன குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள மாதரசனப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த சதீஷ் - பவித்ரா தம்பதிக்கு 8 வயதிலும், 5 வயதில் பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், கடந்த 12-ஆம் தேதி 3-ஆவதாக பெண் குழந்தை பிறந்து 15-ஆம் தேதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சூளகிரி போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீஸாா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மருத்துவத் துறை உதவியுடன் சம்பவ இடத்துக்கு புதன்கிழமை சென்று குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.