விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

உணவகத்தில் பதுக்கி வைத்திருந்த 350 மதுப்புட்டிகள் பறிமுதல்: உரிமையாளர் கைது

பரமத்தி வேலூரில் தனியார் உணவகத்தில் பதுக்கி வைத்திருந்த 350 மதுப்புட்டிகளை பறிமுதல்  செய்த போலீஸார்,  உணவக உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On :5 ஏப்ரல் 2018, 7:13 am IST

பரமத்தி வேலூரில் தனியார் உணவகத்தில் பதுக்கி வைத்திருந்த 350 மதுப்புட்டிகளை பறிமுதல்  செய்த போலீஸார்,  உணவக உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்தி வேலூர் நான்கு சாலை அருகே உள்ள ஒரு உணவகத்தில் மதுபானங்கள் பதுக்கி விற்பனை செய்வதாக பரமத்தி வேலூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற பரமத்தி வேலூர் காவல் துறை ஆய்வாளர் லட்சுமணகுமார் சோதனை மேற்கொண்டார். அதில், கடையினுள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 350 மதுபான புட்டிகளை பறிமுதல் செய்து, விற்பனை செய்த உணவகத்தின் உரிமையாளரான அனிச்சம்பாளையத்தை சேர்ந்த பத்மநாபனை (41) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.