நாமக்கல் மாவட்டத்தில் 86 தலைமைக் காவலர்களுக்கு சிறப்பு எஸ்ஐயாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பத்து ஆண்டுகள் பணி முடித்த 86 தலைமைக் காவலர்களுக்கு சிறப்பு எஸ்ஐயாக பதவி உயர்வு அளித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர. அருளரசு உத்தரவிட்டுள்ளார்.
இவர்களில் நாமக்கல் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தனிப் பிரிவு காவலர் முருகேசன், காவலர்கள் ஆனந்தகுமார், சந்திரசேகர், மணிவேல், ராஜா உள்ளிட்ட 11 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் ராசிபுரம் காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் 7 தலைமைக் காவலர்களும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 86 தலைமைக் காவலர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளதால், இவர்களில் சிலருக்கு வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு மாறுதல் அளிக்கப்பட உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

திருமலையில் 77,077 பக்தா்கள் தரிசனம்
பாளை. அருகே தொடா் திருட்டு: இளைஞா் கைது

திமுகவினா் கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

