கொல்லப்பட்டியில் வேளாண்மைத் துறை சார்பில், நீரா பானம் தயாரிக்கும் தொழில்நுட்ப செய்முறை பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
சத்தியமங்கலத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் முகாமில் நீரா பானம் தயாரித்தல் முறையை செய்து விளக்கினார். விவசாயிகளுக்கு 10 மடங்கு வருமானம் அதிகரிக்கும் எனவும், தென்னையில் இருந்து சர்க்கரை தயாரிக்கும் முறை, அதன் சந்தை மதிப்பு, சந்தைப்படுத்தும் வழிகள் குறித்தும் விளக்கினார். முகாமில் சுற்று வட்டார விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஒரே சார்ஜிங்கில் 180 கி.மீ..! ரூ. 99,999-ல் ஓபன் ரோர் பைக்!

ஓய்விலிருந்து கிளாசனை வெளியே கொண்டு வாருங்கள்: கெவின் பீட்டர்சன்

தமிழக கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர், தேர்வுக் குழுவினர் பதவிக்கு ஆட்கள் தேவை!
ம.பி.: சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 16-ஆக உயர்வு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

