பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்குவதற்காக மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்குவதற்கான பயனாளிகள் தேர்வு முகாம் நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் தலைமை வகித்தார். இதில், எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர்கள் மணிகண்டன், சதீஷ்குமார், வாகன ஆய்வாளர் கலைச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளைப் பரிசோதித்து பயனாளிகளைத் தேர்வு செய்தனர்.
இதில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் முகாமில் கலந்து கொண்டனர்.
ஸ்கூட்டர் பெற தகுதியுள்ள பயனாளிகளுக்குக் கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் தூய்மைப் பணி: முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

இன்றைய ராசி பலன்கள் (மே 25 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு மன நிம்மதி!

இன்றைய ராசி பலன்கள் (மே 25) மிதுன ராசிக்கு எப்படி?

ஹீப்ளி - ராமேசுவரத்துக்கான வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


