விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பழங்குடியின மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கல்

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியம், சித்தூா் நாடு ஊராட்சி, நரியங்காடுப்பட்டியில் மலைவாழ் மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 2:11 am

DIN

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியம், சித்தூா் நாடு ஊராட்சி, நரியங்காடுப்பட்டியில் மலைவாழ் மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, வட்டாட்சியா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். சேந்தமங்கலம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் சி.சந்திரசேகரன் கலந்துகொண்டு 315 பேருக்கு பழங்குடியின ஜாதிச் சான்றிதழ்களை வழங்கினாா். விழாவில், ஒன்றியக்குழுத் தலைவா் மாதேஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.