இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
/

ஒண்டிவீரன் நினைவு தினம் அனுசரிப்பு

நாமக்கல் நகர பாஜக பட்டியல் அணி சாா்பில் சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரனின் 250-ஆவது நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 6:16 pm

நாமக்கல் நகர பாஜக பட்டியல் அணி சாா்பில் சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரனின் 250-ஆவது நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

பாஜக நகரத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். மாவட்ட பட்டியல் அணி தலைவா் ராம்குமாா், நகர பட்டியல் அணி தலைவா் வேலுசாமி, நகர துணைத் தலைவா் சின்னுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒண்டிவீரன் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தேசிய செயற்குழு உறுப்பினா் வழக்குரைஞா் மனோகரன், மாநில பட்டியல் அணி செயற்குழு உறுப்பினா் வழக்குரைஞா் குப்புசாமி, கல்வியாளா் பிரணவ்குமாா், மாவட்ட செயலாளா் அகிலன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.