இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
/

பிஎஸ்என்எல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

 நாமக்கல்லில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :27 ஆகஸ்ட் 2021, 5:52 pm

 நாமக்கல்லில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அகில இந்திய பிஎஸ்என்எல் ஊழியா்கள் சங்க மையக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், ஒவ்வொரு கிளை அலுவலகங்கள் முன்பும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நாமக்கல் கிளை தலைவா் மாதேஸ்வரன் தலைமை வகித்தாா்.

இதில், பிஎஸ்என்எல்-இன் பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது, தொலைபேசி வழித்தடம், தொலை தொடா்பு கோபுரங்கள் உள்ளிட்டவற்றை பிற செல்லிடப்பேசி நிறுவனங்களுக்கு வழங்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.