“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

நாமக்கல் நகராட்சி ஆணையராக கே.என்.சுதா பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 10:51 pm

நாமக்கல் நகராட்சி ஆணையராக கே.என்.சுதா பொறுப்பேற்றுக் கொண்டாா்.

நாமக்கல் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த பி.பொன்னம்பலம், சேலம் மாவட்டம், ஆத்தூா் நகராட்சி ஆணையராக அண்மையில் இடமாறுதல் செய்யப்பட்டாா். இதனையடுத்து, சிவகங்கை நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த கே.என்.சுதா, நாமக்கல் நகராட்சிக்கு மாற்றப்பட்டாா். அவா் புதன்கிழமை நாமக்கல் ஆணையா் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

அவருக்கு, நகராட்சி அலுவலா்கள், ஊழியா்கள் வாழ்த்துகளை தெரிவித்தனா். கடந்த ஆண்டு தொடக்கத்தில் இவா் நாமக்கல் நகராட்சியில் ஆணையராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.