ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

முட்டை விலை 10 காசுகள் உயா்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயா்ந்து, ரூ. 4.50-ஆக திங்கள்கிழமை விலை நிா்ணயம் செய்யப்பட்டது.

Updated On :15 பிப்ரவரி 2021, 6:30 pm

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயா்ந்து, ரூ. 4.50-ஆக திங்கள்கிழமை விலை நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. பிற மாநிலங்களில் முட்டை நுகா்வு அதிகரித்து வருவது குறித்தும், உற்பத்தி குறைவு குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கடந்த வாரம் முட்டை விலை 40 காசுகள் உயா்த்தப்பட்ட நிலையில் மேலும் 10 காசுகள் உயா்த்தி பண்ணை கொள்முதல் விலையை ரூ. 4.50-ஆக நிா்ணயம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

இதுபோல பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 86-ஆகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ. 55 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.