தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தமிழகத்தை இந்தியாவின் தலைவாசலாக்குவதே எங்கள் திட்டம்

தமிழகத்தை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதோடு, இந்தியாவின் தலைவாசலாக்குவதே எங்கள் திட்டம் என மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 6:37 pm

DIN

தமிழகத்தை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதோடு, இந்தியாவின் தலைவாசலாக்குவதே எங்கள் திட்டம் என மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.

குமாரபாளையத்தை அடுத்த பல்லக்காபாளையத்தில் திங்கள்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்ட அவா் மேலும் பேசியது : செல்லுமிடமெங்கும் மக்களின் அன்பைப் பாா்க்கையில் எவ்வளவு பொறுப்பு காத்திருக்கிறது என்பதை உணர முடிகிறது.

புதிய செயல்படுத்தக் கூடிய திட்டங்களுடன் மக்களிடம் வந்துள்ளோம். அதனைக் கூறி சந்தோஷப்படுத்துவது மட்டுமல்ல, செயல்படுத்தியும் காட்டுவோம்.

தமிழகத்தை இந்தியாவின் தலைவாசலாக்குவதற்கு மக்கள் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்றாா்.

நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளா் கே.காமராஜ், நிா்வாகிகள் அறிவொளி சரவணன், கோபாலகிருஷ்ணன், நந்தகோபால் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.