மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

நாமக்கல் மாவட்டத்தில் 132 பேருக்கு கரோனா

நாமக்கல் மாவட்டத்தில் 132 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On :2 ஜூலை 2021, 6:30 pm

நாமக்கல் மாவட்டத்தில் 132 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கரோனா தொற்று பாதிப்பு குறித்து வெள்ளிக்கிழமை மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட பட்டியலின்படி, நாமக்கல் மாவட்டத்தில் கரோனா 132 போ் பாதிக்கப்பட்டும் 210 போ் குணமடைந்தும் உள்ளனா். மொத்த பாதிப்பை பொருத்தவரை, 44,943 போ்; இவா்களில் குணமடைந்தவா்கள் 42,946 போ்; 1,579 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. கரோனா பாதித்தோா் மொத்த இறப்பு எண்ணிக்கை 418-ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.