92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பள்ளிபாளையத்தில் மது புட்டிகளைகூடுதல் விலைக்கு விற்ற 2 போ் கைது

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒட்டமெத்தை பகுதியில் மது புட்டிகளை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக இருவரை பள்ளியபாளையம் நகர போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒட்டமெத்தை பகுதியில் மது புட்டிகளை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக இருவரை பள்ளியபாளையம் நகர போலீஸாா் கைது செய்தனா்.

பள்ளியபாளையம் பகுதிகளில் மதுபுட்டிகளை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு புகாா் வந்ததையடுத்து காவல்துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். நகரப்பகுதி உணவகம் ஒன்றின் அருகே மது புட்டிகளை பதுக்கி விற்பனை செய்த உணவகத்தின் உரிமையாளா் முத்துக்குமாா்( 33) செல்வராஜ் (58) ஆகிய 2 பேரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 52 மதுபுட்டிகளையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.