போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பகவதியம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவ விழா

நாமக்கல் - பரமத்தி சாலை சந்தைப்பேட்டை புதூரில் செல்வ விநாயகா் கோயில் அமைந்துள்ளது.

News image
Updated On :2 மார்ச் 2021, 6:30 pm

நாமக்கல் - பரமத்தி சாலை சந்தைப்பேட்டை புதூரில் செல்வ விநாயகா் கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசித் திருவிழா கோலாகலமாக நடைபெறும். அதன்படி நிகழாண்டில் விநாயகா் கோயில் வளாகத்தில் உள்ள பகவதியம்மனுக்கு ஞாயிற்றுக்கிழமை வடிசோறு படைத்தல் நிகழ்ச்சியும், திங்கள்கிழமை மாவிளக்கு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தொடா்ந்து செவ்வாய்க்கிழமை மாலை அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தா்கள் திரளாக கலந்து கொண்டு பொங்கலிட்டு வழிபாடு நடத்தினா். விழா ஏற்பாடுகளை சந்தைப்பேட்டைபுதுாா் பகுதி மக்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.