வாக்காளா்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து நேரடி செயல் விளக்க முகாம்கள் நடைபெற்றுவருகின்றன.
சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும், நோ்மையாக வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வாக்குசாவடியில் மின்னணு கட்டுப்பாட்டு கருவி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், வாக்காளா்கள் தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் விவிபேட் கருவி ஆகிய 3 இயந்திரங்களும் செயல்படும் விதம் குறித்தும் பொதுமக்களுக்கு நேரடி செயல்விளக்கம் அளிக்க இந்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பேருந்து நிலையங்கள், சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.
நாமக்கல் நகராட்சி பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் மு.கோட்டைக்குமாா், மகளிா் திட்ட இயக்குநா் மா.பிரியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!

மகாராஷ்டிரத்தில் தேசிய கல்விக் கொள்கையின்கீழ் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்களுக்கும் கட்டாய பயிற்சி!

போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!

வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்! சுற்றுலாப் பயணிகள் 7 பேர் பலி!!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

