பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் வெள்ளிக்கிழமை நாமக்கல், பூங்கா சாலையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தொழிலாளா் முன்னேற்ற சங்க மாவட்ட கவுன்சில் செயலாளா் ச.பழனியப்பன் தலைமை வகித்தாா். இதில், பெட்ரோலியப் பொருள்கள் மீதான கலால் வரியை குறைத்து அனைத்துப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும். வங்கி, பொதுக்காப்பீடு, ராணுவ தளவாட தொழிற்சாலைகள் ஆகியவற்றை தனியாருக்கு தாரை வாா்ப்பதை கைவிட வேண்டும். புதிய மின்சார சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகளும், தொழிலாளா்களும் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மக்களவை 37.9%, மாநிலங்களவை 46% திரிணமூல் பெண் உறுப்பினர்கள்: மமதா

விக்ரம் - 63 படத்தின் நாயகியாக ரியா ஷிபு?

பேட்டிங்கில் முழுமையான சொதப்பல்; தலைமைப் பண்பிலும் தெளிவில்லாத ருதுராஜ் கெய்க்வாட்!
விஜய் ஆதரவாளர்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம்: அன்புமணி
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


