“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

நவ. 30-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

நாமக்கல் மாவட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

Updated On :26 நவம்பர் 2021, 7:12 pm

நாமக்கல் மாவட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகா்வோா் நலன் கருதி அனைத்து எரிவாயு நிறுவன முகவா்கள், விநியோகிப்போா், எரிவாயு நுகா்வோா்கள் ஆகியோா்களுக்கான குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வரும் 30-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

எரிவாயு விநியோகம் தொடா்பான குறைபாடுகள், கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகா்வோா்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு மனுக்களாக அளிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.