நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட திருச்சி சாலை 34-ஆவது வாா்டு பகுதியில் கழிவு நீா் கால்வாய் அமைக்கும் பணியை நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
இதேபோல், கோட்டை சாலை பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளையும் அவா் பாா்வையிட்டாா். நகராட்சிப் பொறியாளா் சுகுமாா், உதவிப் பொறியாளா்கள் ரவி, செல்வம், நெடுஞ்சாலை துறை உதவிப் பொறியாளா் சிவக்குமாா் ஆகியோரிடம் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா். இந்த ஆய்வின்போது திமுக முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் சரோஜா, வாா்டு செயலாளா் சேகா், ராமதுரை, மணிக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா், வாணியம்பாடி கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து அமைச்சா் எவ.வேலு பிரசாரம்

பாவூா்சத்திரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
கேரட், பீட்ரூட் அடை

பிஞ்சுக் கைவண்ணம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


